போதை பொருள் பறிமுதல்
மாவட்ட செய்திகள்
ரூ.110 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல்.. போதை பொருட்களை கடத்தியதாக 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை
ரூ.110 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல். சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை.
ரூ.110 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல்.
சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை.
போதை பொருட்களை கடத்தியதாக 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை.
ஏற்கனவே 4 முறை ஆஸ்திரேலியாவுக்கு போதை பொருட்களை கடத்தியதாக தகவல்.

