7
மாவட்ட செய்திகள்
110 கிலோ வெண்ணெய் கொண்டு ஆஞ்சநேயருக்கு அலங்காரம்.. திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவிலில் விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு 110 கிலோ எடையுள்ள வெண்ணெய் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

