38
மாவட்ட செய்திகள்
13 இந்தோ- சைனீஸ் பாக்ஸ் ஆமைகள் பறிமுதல்.. 2 பேர் கைது - விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 13 இந்தோ- சைனீஸ் பாக்ஸ் ரக ஆமைகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

