theni
மாவட்ட செய்திகள்
முல்லை பெரியாறு அணையில் இருந்து 1,400 கன அடி நீர் திறப்பு... உத்தமபாளையம் வழியே செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 400 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் தேனி லோயர் கேம்பில் இருந்து உத்தமபாளையம் வழியாக செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் முல்லைப் பெரியாற்றின் ஆழமான பகுதிகளுக்கோ, கரையோர பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் என்று தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.