மதுரையில் 144 தடை உத்தரவு! அரசு பேருந்துகளிலும் தீவிர சோதனை

மதுரையில் அரசு பேருந்துகளிலும் போலீசார் தீவிர சோதனை, திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக போராட்டம் அறிவித்த நிலையில் சோதனை,
34
34
Published on: 

மதுரையில் அரசு பேருந்துகளிலும் போலீசார் தீவிர சோதனை,

திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக போராட்டம் அறிவித்த நிலையில் சோதனை,

மதுரையில் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு,

அரசு பேருந்துகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

newstamil.tv