பணிகளை டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்
பணிகளை டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்

செப்.17 திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரம்.. முன்னேற்பாட்டு பணிகளை டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்

சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.
Published on: 

சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.

அண்ணா, பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை கொண்டாடும் வகையில், வரும் 17-ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆய்வு செய்த டி.ஆர்.பாலுவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னேற்பாடு பணிகளை விளக்கி கூறினார்.

newstamil.tv