இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு.. காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்

ராணிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
11
11
Published on: 

ராணிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். அசநெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சஞ்சய்,

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் குமரேசன் ஆகியோர் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே

அதிவேகமாக வந்த வேன் மோதியது.

newstamil.tv