25
மாவட்ட செய்திகள்
இலங்கைக்கு கடந்த முயன்ற 2 டன் பீடி இலைகள் பறிமுதல்... தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மினி சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சுமார் 2 டன் எடையுள்ள பீடி இலைகளை தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

