New Project - 2025-05-14T154335
New Project - 2025-05-14T154335

தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 2 இளைஞர்கள்... இளைஞர்கள் ஓட்டுநரை தாக்கும் வீடியோ காட்சி வெளியீடு

விருதுநகர் ராஜபாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை 2 இளைஞர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
Published on: 

விருதுநகர் ராஜபாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை 2 இளைஞர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பேருந்து, சங்கரன்கோவில் மூக்கு பகுதியில் சாலையில் இடையூறாக நின்ற இளைஞர்கள் மீது மோதுவது போல சென்றதால் ஆத்திரமடைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

newstamil.tv