2
2

கட்டட இடிபாடுகளில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு.. பழைய வீட்டை இடித்தபோது சுவர் இடிந்து விழுந்தது

தஞ்சாவூர் அருகே பழைய வீட்டை இடித்தபோது இடிபாடுகளில் சிக்கி 3 குழந்தைகளின் தந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த பைசல், தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முடிவு செய்தார்.
Published on: 

தஞ்சாவூர் அருகே பழைய வீட்டை இடித்தபோது இடிபாடுகளில் சிக்கி 3 குழந்தைகளின் தந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த பைசல், தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முடிவு செய்தார்.

இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த போது மணிகண்டன், குமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

newstamil.tv