RMD Vilaku pooja
மாவட்ட செய்திகள்
விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜை 2,007 பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்
விவசாயம் செழிக்க வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாவது பிரகாரத்தில் 2 ஆயிரத்து 7 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
