புரோஜோன் மாலில் 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் அமைப்பு.. பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலில் 25 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
53
53
Published on: 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலில் 25 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனுடன் சாண்டா கிளாஸ் உருவ பொம்மையும் வைக்கப்பட்டுள்ளதால், அதன் முன்பு பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து விட்டு செல்கின்றனர்.


newstamil.tv