25
25

2500 ஆசிரியருக்கு பணி நியமனம் வழங்கலாம்..

தமிழ்நாட்டில் நேரடி நியமனம் மூலம் தேர்வான 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Published on: 

மேலும் பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

newstamil.tv