நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 2700 பேர் பாதிப்பு... கோவை அரசு மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயம்

கோவை அரசு மருத்துவமனையில் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
covai
covai
Published on: 

கோவை அரசு மருத்துவமனையில் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 ஐ தாண்டிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவரும் மாஸ்க் அணிந்து வர மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

newstamil.tv