40
40

கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய 3 போதை இளைஞர்கள்.. மாமூல் தராததால் கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

புதுச்சேரி மாநிலம் இந்திரா காந்தி சிலை அருகே கடையில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 இளைஞர்கள், மாமுல் தர மறுத்த கடை ஊழியரை சராமரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Published on: 

புதுச்சேரி மாநிலம் இந்திரா காந்தி சிலை அருகே கடையில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 இளைஞர்கள், மாமுல் தர மறுத்த கடை ஊழியரை சராமரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வசந்த் என்பவர் கடையில் சந்திரன் என்ற இளைஞர் வேலை செய்து வரும் நிலையில், கடைக்கு போதையில் சென்ற 3 இளைஞர்கள் மாமுல் கேட்டு அவரை தாக்கினர்.

newstamil.tv