ஆத்தூர், சேலம்
மாவட்ட செய்திகள்
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேர் கைது.. 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த 3 பேரை கைது செய்த போலீசார், 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த 3 பேரை கைது செய்த போலீசார், 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்ட SP உத்தரவின் பேரின் தனிப்படை அமைத்த போலீசார், மந்தைவெளி சிங்காரப்பேட்டை, கொல்லம்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த வெங்கடேஷ், ராமலிங்கம், ஜீவா ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

