எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேர் கைது.. மீனவர்களின் 5 விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.
36
36
Published on: 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.

இரணியத் தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களின் 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை,

படகுகளில் இருந்த 32 மீனவர்களையும் கைது செய்தது.

newstamil.tv