Thiruvannamalai
Thiruvannamalai

வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை... 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on: 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடேசன் நகரைச் சேர்ந்த பழனி என்பவரது வீட்டில் கைவரிசை காட்டிய சுதாகர், அரவிந்தன், தன்ராஜ் ஆகியோரிடம் இருந்து போலீசார் 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

newstamil.tv