22
மாவட்ட செய்திகள்
350 கிராம மக்கள் ஒன்றிணைந்து தீப திருவிழா கொண்டாட்டம்.. பாரம்பரிய நடனமாடி படுகர் சமூக மக்கள் உற்சாகம்
நீலகிரி மாவட்டம் உதகையில் படுகர் இனத்தை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றாக இணைந்து கார்த்திகை தீப திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

