25
25

ஐபிஎல் போட்டியின் போது 36 செல்போன்கள் திருட்டு போலீசார் அதிரடி ஆக்ஷன்

சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே - ஆர்சிபி இடையிலான போட்டியின் போது செல்போன்கள் திருட்டு, செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார்,
Published on: 

சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே - ஆர்சிபி இடையிலான போட்டியின் போது செல்போன்கள் திருட்டு,

செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது,

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார்,

கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்,

பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடியதாக தகவல்.

newstamil.tv