crime
வறண்டு கிடந்த அணை ஓடையில் எரிந்து கிடந்த பெண் சடலம். அணை அருகே காட்டிய 2 செல்போன் எண்களை டிரேஸ் செய்த போலீசார். விஆர்எஸ் வாங்கிய ஒரு காவலர், பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது அம்பலம். 4 திருமணங்கள் செய்த நபர் 40 வயது பெண்ணை கொன்று எரித்தது ஏன்? கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் கொலையாளிக்கும் என்ன சம்மந்தம்? பின்னணி என்ன?
