CBE 40L
CBE 40L

சோதனை சாவடியில் சிக்கிய ரூ.40 லட்சம்

கோவையில் பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு கேரளாவுக்கு பணத்துடன் திரும்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Published on: 

கோவையை அடுத்த வேலந்தாவளம் சோதனை சாவடியில் இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட கணக்கில் வராத 40 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை விசாரித்ததில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சுதீர் என்பதும், அவர் கோவையில் பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு கேரளாவுக்கு பணத்துடன் திரும்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைக்கவுள்ளனர்.

newstamil.tv