28
28

விமான நிலையத்தில் 5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! திருச்சியில் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் பறிமுதல்
Published on: 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் பறிமுதல்,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் கடத்தல்,

சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணியிடம் தீவிர சோதனை செய்ததில் சிக்கிய போதைப்பொருள்,

உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள்,

போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தீவிர விசாரணை.

newstamil.tv