23
மாவட்ட செய்திகள்
நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்தியதாக 5 பேர் கைது.. முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால் நிர்வாகி கடத்தல்
நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்தியதாக 5 பேரை கைது செய்த போலீஸார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்தியதாக 5 பேரை கைது செய்த போலீஸார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் கிடைக்காததால், மதுரையில் பணிபுரியும் தேவகோட்டையை சேர்ந்த கார்த்திகேயனை,
வாடிப்பட்டி அருகே வழிமறித்து கடத்திய திருச்சி கும்பல் 3 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பியபோது,
வழிதவறிச் சென்று கிராம மக்களிடம் சிக்கினர்

