44
மாவட்ட செய்திகள்
பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு.. பைக்கை நிறுத்திவிட்டு தப்பிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 5 சவரன் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

