5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

விளை நிலங்களை சூறையாடிய கனமழை - கண்ணீரில் விவசாயிகள்
thiruvarur
thiruvarur
Published on: 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளைநிலங்களை மூழ்கடித்த மழைநீர்.
சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் சோகம்.

newstamil.tv