சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். தப்பியோடிய கவினை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Seval sandai
Seval sandai
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்த போலீசார் 62 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றினர். இழுப்பப்பட்டியில் கவின் என்பவர் சேவல் சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின் பேரில் தனிப்படையினர்
குஜிலியம்பாறை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். தப்பியோடிய கவினை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstamil.tv