PBL School student issue
PBL School student issue

மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவ மாணவிகளுக்கு வயிற்று வலி

புளிசாதமும், தக்காளி தொக்குடன் அவித்த முட்டையும் வழங்கப்பட்டதில், சாக்பீஸ் துண்டுபோல ஏதோ கிடந்ததாகக் கூறப்படுகிறது.
Published on: 

பெரம்பலூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 9 மாணவ மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவாக புளிசாதமும், தக்காளி தொக்குடன் அவித்த முட்டையும் வழங்கப்பட்டதில், சாக்பீஸ் துண்டுபோல ஏதோ கிடந்ததாகக் கூறப்படுகிறது.

newstamil.tv