37
மாவட்ட செய்திகள்
பழைய கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி .. நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற ராகுல்
கரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், உரிமையாளரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி. நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற ராகுல். தண்ணீரில் மூழ்கி ராகுல் பரிதாபமாக உயிரிழப்பு. கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டம். . உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், உரிமையாளரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி.
நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற ராகுல்.
தண்ணீரில் மூழ்கி ராகுல் பரிதாபமாக உயிரிழப்பு.
கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டம்.
.
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

