10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.. அதிவேகமாக ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் விபத்து

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிவேகமாக சென்ற பேருந்து, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
25
25
Published on: 

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிவேகமாக சென்ற பேருந்து, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தென்னை மரத்தின் மீது மோதியது. இதனைதொடர்ந்து 3 மணிநேரம் போராடி கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.

newstamil.tv