தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து

ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் பாய்ந்தது.
Mdu car bus accident
Mdu car bus accident
Published on: 

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து மீது கார் மோதியதில் பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. மதுரை நோக்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கல்லுப்பட்டி அருகே சாலை வளைவில் திரும்பும் போது ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

newstamil.tv