KNC Car fire
KNC Car fire

சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து நாசம்

பிள்ளைப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் புகை வந்ததால், அனைவரும் கீழே இறங்கினர்.
Published on: 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. டேனியல் என்பவர் குடும்பத்துடன் பிள்ளைப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் புகை வந்ததால், அனைவரும் கீழே இறங்கினர்.

newstamil.tv