Thn student death
Thn student death

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு சக மாணவர்களோடு குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on: 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் படிக்கும் சர்வேஷ் என்ற மாணவன், தனது நண்பர்களோடு தனியார் தோட்டத்தில்

பயன்பாடற்ற கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv