49
மாவட்ட செய்திகள்
சாரல் விழாவையொட்டி நடைபெற்ற நாய்கள் கண்காட்சி.. 30க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் பங்கேற்று அசத்தல்
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நடைபெற்று வரும் சாரல் விழாவையொட்டி நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நடைபெற்று வரும் சாரல் விழாவையொட்டி நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், ராட்வீலர், கிரேடன் புல்லி குட்டா, சிப்பிப்பாறை , ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் கண்காட்சியில் இடம் பெற்று அசத்தின.

