Perambalur poli docter
மாவட்ட செய்திகள்
பெரம்பலூர் அருகே போலி மருத்துவர் கைது 10-ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த நபர்
அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர், வீட்டிலேயே கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததோடு, மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்துள்ளார்.
பெரம்பலூர் அருகே பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக, போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர், வீட்டிலேயே கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததோடு, மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்துள்ளார்.
