SLM Vehicle sezeid
SLM Vehicle sezeid

ஈச்சர் லாரியை அபகரிக்க முயன்ற 20 பேர் கொண்ட கும்பல்

வங்கியின் கலெக்ஷன் டீம், செந்தில்குமாரின் லாரியை அடாவடியாக பறிமுதல்
Published on: 

சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்கச்சாவடி அருகே தவணை கட்டவில்லை என ஈச்சர் லாரியை உரிமையாளரிடம் 20 பேர் கொண்ட கும்பல் வங்கி அதிகாரி என கூறி அபகரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார், HDFC வங்கியில் கடன் பெற்று ஈச்சர் லாரி வாங்கிய நிலையில் 5 மாதமாக தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவணை கட்டாத பொருட்களை பறிமுதல் செய்வதற்காக உள்ள வங்கியின் கலெக்ஷன் டீம், செந்தில்குமாரின் லாரியை அடாவடியாக பறிமுதல் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

newstamil.tv