North india person attacked
North india person attacked

வடமாநில தொழிலாளியை கடுமையாக தாக்கிய கும்பல் ரத்தம் வழிந்த முகத்தோடு கிடந்த தொழிலாளி மீட்பு

பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் ரோஷன் பாஸ்வா என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகேவுள்ள டாஸ்மாக்கில் குடித்து விட்டு திரும்பியபோது, பிக் பாக்கெட் கும்பலிடம் சிக்கினார். பணம், செல்போனை பறித்த அக்கும்பலிடம், அதனை மீண்டும் பெற போராடிய வடமாநில தொழிலாளியை கடுமையாக தாக்கினர்.
Published on: 

திருப்பூரில், பிக் பாக்கெட் கும்பல் கடுமையாக தாக்கியதில் ரத்தம் வழிந்த முகத்தோடு, கிடந்த வடமாநில தொழிலாளரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் ரோஷன் பாஸ்வா என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகேவுள்ள டாஸ்மாக்கில் குடித்து விட்டு திரும்பியபோது, பிக் பாக்கெட் கும்பலிடம் சிக்கினார். பணம், செல்போனை பறித்த அக்கும்பலிடம், அதனை மீண்டும் பெற போராடிய வடமாநில தொழிலாளியை கடுமையாக தாக்கினர்.

newstamil.tv