NIL Elephant
NIL Elephant

முதுமலை - மசினகுடி சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்

சுற்றுலா பயணிகள் காரில் இருந்தவாறு கண்டு களித்ததோடு, தங்கள் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.
Published on: 

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே யானை கூட்டம் ஒன்று, மசினகுடி சாலையை கடந்து சென்று ஒரு குட்டையில் தண்ணீர் குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் காரில் இருந்தவாறு கண்டு களித்ததோடு, தங்கள் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

newstamil.tv