KRR Bike
KRR Bike

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பயணம்

அனைவரையும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கும் அட்வைஸ் செய்ய வைத்தனர்.
Published on: 

கரூரில் வாகன ஒட்டிகளையும் மக்களையும் அச்சுறுத்தும் வகையில் பைக்கில் சாகசம் செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். டோல்கேட் பகுதியில் சென்ற அதிவேகமாக சென்ற இளைஞரை, பிடித்த போலீசார் அனைவரையும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கும் அட்வைஸ் செய்ய வைத்தனர்.

newstamil.tv