30
மாவட்ட செய்திகள்
டீ மாஸ்டரை கத்தியால் குத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்.. மனநலம் பாதிக்கப்பட்டவரை கட்டி வைத்து அடித்த மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே டீ மாஸ்டரை கத்தியால் குத்திய மனநலம் பாதிக்கப்பட்டவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

