TNJ New giridam
மாவட்ட செய்திகள்
புதிதாக காணிக்கையளிக்கப்பட்ட வெள்ளி கிரீடம்
அறங்காவலர் குழு தலைவர் சேதுராமன் மற்றும் பக்தர்கள் குழுவினரால் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பக்தர்களால் வழங்கப்பட்ட வெள்ளி கிரீடத்தை கும்பகோணம் சாரங்கபாணி மற்றும் தாயாருக்கு அணிவிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மூன்றரை கிலோ எடையுள்ள வெள்ளியிலான கிளி மூக்கு கிரீடங்கள் மூன்று, கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சேதுராமன் மற்றும் பக்தர்கள் குழுவினரால் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
