Library and post office
மாவட்ட செய்திகள்
நூலகத்திற்கு உள்ளேயே இயங்கும் தபால் நிலையம்
சொல்லிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வந்த தபால் நிலையமும் நூலகத்திலேயே செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நூலகத்திற்குளேயே தபால் நிலையம் இயங்கி வருவதால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுருளிப்பட்டி ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்ட நூலகத்தை ஏராளமான இளைஞர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், சொல்லிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வந்த தபால் நிலையமும் நூலகத்திலேயே செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
