கோழியை விழுங்கி விட்டு புதரில் சிக்கி இருந்த மலைப்பாம்பு

மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்த சிங்கம்புணரி தீயணைப்பு துறையினர், வி.மங்கலம் வனத்துறையினரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
SVG Snack
SVG Snack
Published on: 

சிவகங்கை மாவட்டம் காளாப்பூர் கிராமத்தில் கோழியை விழுங்கி விட்டு நகர முடியாமல் புதருக்குள் சிக்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர். மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்த சிங்கம்புணரி தீயணைப்பு துறையினர், வி.மங்கலம் வனத்துறையினரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

newstamil.tv