Kodaikanal
மாவட்ட செய்திகள்
கடன் பிரச்னைக்காக பக்கத்து வீட்டில் கைவரிசை... பக்கத்து வீட்டு ஆசாமியை கைது செய்த போலீஸார்
கொடைக்கானலில் கடன் பிரச்னைக்காக பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் கடன் பிரச்னைக்காக பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
அண்ணா நகரைச் சேர்ந்த கணேஷ், தனது வீட்டு பீரோவில் இருந்து ஒன்பதரை சவரன் தங்க நகை காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார்.
அதேசமயம், விக்னேஷ்குமார் என்பவரை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என அவரது உறவினர்கள் புகார் அளிக்கவே விசாரணையில் உண்மை தெரிந்தது.
