TRY illegal bar
TRY illegal bar

பாரில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த காட்சி

விளக்குகளை அனைத்து வைத்துவிட்டு இருட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
Published on: 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காவல் உதவி ஆணையர் அலுவலகம் எதிரே செயல்படும் மதுபான கடை பாரில் நள்ளிரவு கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. விளக்குகளை அனைத்து வைத்துவிட்டு இருட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

newstamil.tv