23
23

விளை நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை... யானை உலா வரும் காட்சிகள் வைரல்

தென்காசி மாவட்டம் சிவகிரி குலசேகரபேரி கண்மாய் அருகே யானை விளை நிலத்திற்குள் புகுந்து பயிர் வகைகளை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Published on: 

தென்காசி மாவட்டம் சிவகிரி குலசேகரபேரி கண்மாய் அருகே யானை விளை நிலத்திற்குள் புகுந்து பயிர் வகைகளை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கண்மாய் பகுதியில் ஒற்றை யானை உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstamil.tv