10
மாவட்ட செய்திகள்
ஊருக்குள் புகுந்த ஒற்றை யானைசோலார் மின் வேலிகள், வாழை மரங்களை சேதப்படுத்திய யானை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை சோலார் மின் வேலிகள், கோழிப்பண்ணை, வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

