32
32

கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை.. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற வனத்துறையினர்

கோவை, ஆலாந்துறையை அடுத்துள்ள கல்லூரி வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை உணவு தேடி அலைந்து திரிந்து கொண்டிந்த வீடியோ காட்சிகள் வெளியாயின.
Published on: 

கோவை, ஆலாந்துறையை அடுத்துள்ள கல்லூரி வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை உணவு தேடி அலைந்து திரிந்து கொண்டிந்த வீடியோ காட்சிகள் வெளியாயின.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.

newstamil.tv