TNJ Periya kovil
TNJ Periya kovil

தீபாவளியை ஒட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Published on: 

தீபாவளி திருநாளை ஒட்டி, தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

newstamil.tv