முதியோர்கள் வழிகாட்டுதல் குறித்து சிறப்பு கருத்தரங்கு.. அரசின் வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதியோர் மத்தியில் பிரச்சினைகளை சமாளித்தல், கண்ணியத்துடன் முதுமை அடைவதற்கான வழிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
26
26
Published on: 

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதியோர் மத்தியில் பிரச்சினைகளை சமாளித்தல், கண்ணியத்துடன் முதுமை அடைவதற்கான வழிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் முதியோர்களுக்கான சட்ட திட்டங்கள் குறித்தும், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு முன்னெடுப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

newstamil.tv